தமிழகத்தில் பேருந்துகள் மற்றும் துணிக்கடைகள் இயங்கலாம் அதிரடி முடிவு முதலமைச்சர் ஸ்டாலின்!!! எப்போது???
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி இருகிறார்.
தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்கள் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தொற்று குறையாத பதினோரு மாவட்டங்களுக்கு மட்டும் கடைகள் மற்றும் பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தினசரி தொற்றுப் பாதிப்புகள் குறைந்து வருகிற நிலையில் கூடுதல் தளர்வுகள் அளிக்க இன்று ஆலோசனை நடக்கிறது.
இன்று காலை 11 மணிக்கு மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை யினர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளார்.
50 சதவீத பேருந்துகளில் இயங்கலாம் மற்றும் 50 சதவீத பணியாளர்களுடன் துணிக்கடைகள் இயங்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகின்றன.
Comments
Post a Comment